Tuesday, January 9, 2018

‘இறுதி மணித்தியாலம்’ மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு குறித்த நூலாய்வு - எழுத்தாளர் மேமன்கவி

     உலக மொழி படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் ஈழத்தில் 1950 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியப் படைப்புக்களை சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 1970 ஆண்டுகளின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம்.      சமீபத்தில் சமகால நவீன சிங்களக் கவிஞர்கள் பத்துப் பேரின்...