Tuesday, August 1, 2017

நாம் காணத் தவறும் எமது பறவைகளின் மேகங்கள் - எம்.ரிஷான் ஷெரீப்

    எமது வாசலுக்கே வந்து வந்து போகும் நமது பட்சிகளை விடவும் அயல்நாடுகளிலிருந்து வரும் வலசைப் பறவைகள்தான் எம்மைப் பெரிதும் ஈர்க்கின்றன. பறவைகள் மாத்திரமன்றி, உயிரற்ற சடப்பொருட்களும், கலைப்படைப்புக்களும், கலைஞர்களும், நடிகர்களும் கூட அப்படித்தான். எதுவாயிருப்பினும், வெளிநாட்டுப் பூர்வீகம் என்றாலே மனம் ஈர்க்கப்பட்டுக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் நம்மவர்கள். திரைப்படங்களை...