
ரிஷான் ஷெரீஃபின்கவிதை நவீனத்துவத்தின் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில்
கவிதையை வாசிப்போம்:
கறுத்த
கழுகின் இறகென இருள்
சிறகை
அகல விரித்திருக்குமிரவில்
ஆலமரத்தடிக்
கொட்டகை மேடையில்
ரட்சகனின்
மந்திரங்கள் விசிறி
கிராமத்தை
உசுப்பும்
சிக்குப்
பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்
ஒருபோதும்
இமைத்திராப் பேய் விழிகள்
குருதிச்
சிவப்பு வழியப் பரந்த உதடுகள்
முன்
தள்ளிய...