Thursday, August 11, 2016

வீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் !

Normal 0 false false false EN-US X-NONE SI-LK MicrosoftInternetExplorer4        எழுபத்தைந்து வயது மூதாட்டிக்கும் ஏழு வயதுச் சிறுவனுக்குமான பாசப் பிணைப்பின் உள்நோக்கங்கள் எந்தவித போலிப் பூச்சுக்களும் அற்றவை. அவை...

Monday, August 1, 2016

நல்ல படைப்பாளிகள் பலர் இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள்

இலங்கையிலிருந்து வெளிவரும் 'எங்கள் தேசம்' எனும் சமூக, கலை, இலக்கிய இரு வார இதழில், கடந்த ஜூன் 15-30 அன்று பிரசுரமான எனது நேர்காணல் இது. நேர்காணல் செய்திருப்பவர் ஊடகவியலாளர் மற்றும் இலக்கியவாதியான திரு.நஸார் இஜாஸ். 01.    உங்களுடைய எழுத்துப் பணியின் பிரவேசம் பற்றி குறிப்பிடுங்கள்?      அநேகரைப் போலவே அச்சு ஊடகங்களுக்கென எழுதத் தொடங்கியது...