Wednesday, October 1, 2014

தலைப்பற்ற தாய்நிலம் - ஜூனியர் விகடன் விமர்சனம்

‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து?’ என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். ‘மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது....

Monday, March 3, 2014

எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்

எழுத்தாளர் வெங்கட் சுவாமிநாதன் அவர்களால்  'வல்லமை 2014' சிறப்புப் பரிசினை வென்ற எனது புத்தக மதிப்புரை நூல்  - சயாம் மரண ரயில் (நாவல்) ஆசிரியர் - சண்முகம் பக்கம்:  304   விலை: ரூ. 150/- வெளியீடு: தமிழோசை பதிப்பகம் ___________________________________________________________________________________________        ...

Wednesday, January 15, 2014

பெண்மனதின் அரூப யுத்தம் 'அம்மாவின் ரகசியம்'

பெண்மனதின் அரூப யுத்தம் 'அம்மாவின் ரகசியம்' - ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ் குறுநாவல் - அம்மாவின் ரகசியம் ஆசிரியர் - சுநேத்ரா ராஜகருணாநாயக தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம் விலை - ரூ 55             மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப்...

Wednesday, January 1, 2014

ரகசியம் பேசுதல்

 ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை - எழுத்தாளர் அம்பை குறுநாவல் - அம்மாவின் ரகசியம் ஆசிரியர் - சுநேத்ரா ராஜகருணாநாயக தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம் விலை - ரூ 55 பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே  கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம்...