
கவிதை பொங்கிப் பிரவாகிக்கும் அற்புதம்; அந்த அற்புதத்தைப் பருகத் தொடங்குகையில் மனசில் குதூகலிப்பு மீளப் பொங்குதல் தொடங்கும். அந்தப் பொங்குதல் இன்பமாக அல்லது இன்பத்தின் வலியாக அல்லது துன்பமாகக் கூட தொடரலாம்.
கவிதை எனும் தொன்மையூற்று தொட்டணைத்து அகலப் பரந்தூறி விரிகையில் அதன் ஈரத்தில் ஊறாமல் யாரிருத்தல்...