
பால்ய பருவகாலங்கள் கதைகள் நிறைந்து உற்சாகமளிப்பவை. அக்கதைகளில் காகங்கள் விடுபடுவதில்லை. வடையுடன் ஓடிப்போன காகம் தொடங்கி முயற்சியால் தன் தாகம் தீர்த்த காகம் வரை அனைவருக்குமே காகங்கள் பரிச்சயமாகியிருக்கின்றன. கதையுலகில் காகங்களின் வருகை என்றுமே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரிப்பின் ‘காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்’ ...