Sunday, January 1, 2012

எம். ரிஷான் ஷெரீஃபின் 'வீழ்தலின் நிழல்' - எனது பார்வையில் ! - கவிஞர் தேனம்மை லக்ஷ்மணன்

    நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம்.. சூழ நீரிருந்தும் வாழ வழியற்று வீழ்ந்து கிடக்கும் நம்மின மக்கள் பற்றிய ரிஷானின் ஆதங்கமே வீழ்தலின் நிழல்...இது காலச்சுவட்டின் வெளியீடு.       வாழ்வதன் ஆவலையும் கவலையையும் குறித்துப் பேசும் இதில் இளவயதின் காதல் ஏக்கங்களும், வாழ்வியல் துயரங்களும், புலம்பெயர் நிலையும், எதையும்...