
இந்தியாவிலிருந்து வெளிவரும் 'மக்கள் குரல்' பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணலின் முழுமையான வடிவம்.1. இலங்கையின் தற்போதைய நிலைமை எப்படியிருக்கிறது? வரலாற்றில் ஒருபோதும் காணப்படாத அளவுக்கு ஒரு பாரிய நெருக்கடியை தற்போது இலங்கையில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள். அத்தியாவசிய உணவுகள், மருந்துகள், எரிபொருட்கள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றுக்கான தட்டுப்பாடு,...